சென்னை அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், நேற்று அண்ணாசாலை, பார்டர் தோட்டம், களிமண்புரம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்ற அமுலு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.