சாலையில் நடுவே பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோர் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கும் பகுதியாகும், இங்கு பிரபல மால், தியேட்டர், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி