சென்னையில் இன்று இறைச்சி விலை நிலவரம்

சென்னையில் விடுமுறை தினமான இன்று இறைச்சி மற்றும் மீன்களின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 300க்கும், ஆட்டிறைச்சி ரூ. 1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களின் விலையில், வஞ்சிரம் ஒரு கிலோ ரூ. 1300 - 1500, சங்கரா ரூ. 700, மத்தி ரூ. 550, நண்டு ரூ. 400, இறால் ரூ. 800, பாறை ரூ. 450, நெத்திலி ரூ. 340, கலங்கா ரூ. 600 என விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி