இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வேளாண் விழா கழக கட்சித் தலைவரும், நடிகருமான விஜய்க்கு பள்ளியில் வைத்து கனிமொழி கருணாநிதி அரசியல் பாடம் எடுப்பது போல் ஸ்பெஷலாக 20 கிலோ கேக் ஒன்றைத் தயாரித்து அவரது ஆதரவாளர்கள் கொண்டுவந்தனர். அந்த கேக்கை பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்த கனிமொழி, தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!