சென்னையில் சட்டவிரோத பார்கள் மூடல்: 16 பேர் கைது

சென்னை முழுவதும் 12 காவல் மாவட்டங்களிலும் துணை கமிஷனர்களின் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த சோதனையில், சட்டவிரோதமாக பார்கள் நடத்தியதாகவும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சில்லரை விற்பனையில் ஈடுபட்டதாகவும் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி