சென்னையில் மரங்களை வெட்டினால் ஒரு லட்சம் அபராதம்: மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், மரக்கிளைகளை வெட்டுதல், மரங்களில் ஆணி அடித்தல், விளம்பரப் பலகைகள் அல்லது விளக்குகள் பொருத்துதல் போன்ற செயல்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கையால் மரங்கள் அத்துமீறி வெட்டப்படுவது தடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி