பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 8 லட்சத்து 82, 806 பள்ளி மாணவர்களும், 26, 196 தனித்தேர்வர்களும் என மொத்தம் 9 லட்சத்து 9, 002 பேர் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (மார்ச் 4) மதியம் தேர்வுத்துறை வலைத்தளத்தில் வெளியிடப்பட உள்ளது. தலைமை ஆசிரியர்கள் http: //dgeapp. tnschools. gov. in/ ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி