சென்னை காவல் ஆணையராக சில நாட்களுக்கு முன்பு அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு பதிலாக புதிய காவல் ஆணையராக அமல் ராஜை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. அபின் தினேஷ் மோடக் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாய் கடித்த ஆத்திரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு