சென்னை: தங்கம், வெள்ளி திருட்டு - இருவர் கைது

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் மணவாளன், பெங்களூருவில் உள்ள மகளின் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது, தனது வீட்டின் மாடியில் உள்ள கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் என சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி