சென்னை: கடலில் குளித்த போது சிறுவன் மாயம்

சென்னை மெரினா கடற்கரையில் பெற்றோருடன் குளிக்க வந்த ஆவடியை அடுத்த கோயில் பதாகை கிராமத்தைச் சேர்ந்த சுதர்ஷன் (16) என்ற சிறுவன், ராட்சத அலையில் சிக்கி மாயமானான். அண்ணா சதுக்கம் போலீசார் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலையில் இருந்து கடற்கரை பகுதியில் வானிலை மாறி, புழுதி காற்று வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி