பைக் திருட்டு: வாலிபர் கைது

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சிவசங்கரன் (48) என்பவரின் பைக் ஜனவரி 1ஆம் தேதி திருடு போனது. இது குறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல்லாவரத்தைச் சேர்ந்த ஆபேத் உசேன் (33) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி