சென்னை மெரினாவில் நாளை கலைத்திருவிழா

சென்னை மெரினா கடற்கரையில் நாளை (ஞாயிறு, 09.11.2025) மாலை 5:30 மணிக்கு நீலக் கொடி பகுதியில் பிரம்மாண்ட கலைவிழா நடைபெற உள்ளது. இதில் ஆதிமேளம், வில்லுப்பாட்டு, மல்லர் கம்பம் மற்றும் பல்வேறு தென்னிந்திய நாட்டுப்புறக் கலைகள் ஒரே மேடையில் அரங்கேறுகின்றன. இந்த நிகழ்வு கலை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும்.

தொடர்புடைய செய்தி