சென்னை ஒன் செயலி மூலம் 29, 704 டிக்கெட் விற்பனை: சாதனை

சென்னையில் மக்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை ஒன் செயலி, நேற்று ஒரே நாளில் 29,704 டிக்கெட்டுகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இந்தச் செயலி மூலம் பொதுப் போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்த முடியும். இது செயலி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அதிகபட்ச டிக்கெட் பதிவு எண்ணிக்கையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி