புதுச்சேரி: ஸ்டாலினின் தோல்விக்கு இபிஎஸ் வருத்தம் - அன்பழகன்

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக என்பது 70 ஆண்டுகள் கால பாரம்பரியம் மிக்க அரசியல் கட்சி. அதைநாங்கள் தவறாக பேசமுடியாது. திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்விக்குஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருந்தினார். ஸ்டாலின் எல்லாம் எவ்வளவு பெரிய தலைவர் என கூறி வருந்தினார்.அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் அரசியல் மாண்புள்ளவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி