எனது அணியில் இருந்து விலகுவோர் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று செல்கிறார்கள் என்று கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு