சென்னை: கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது

சென்னை கொடுங்கையூரில், மனைவி சரண்யா தனது கணவர் மணிகண்டனை நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்தார். கணவனை கொன்ற பிறகு, அவர் தூக்கில் தொங்கியதாக நாடகம் ஆடியதும் விசாரணையில் அம்பலமானது. கள்ளத்தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்ததா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி