இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரபூர்வ வலைத்தளப் பக்கத்தில் கூறியதாவது; இது முற்றிலும் வதந்தி. பரவி வரும் இணையதள செய்தி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் வெள்ளிக்கிழமை (06.06.2025) அன்று பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. வெளியான முக்கிய தகவல்