சென்னையில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என அறிவிப்பு

வடமேற்கு திசையில் இருந்து வீசும் அனல் காற்று காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். நேற்று சென்னையில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அடுத்த 5 நாட்களுக்கும் இதே அளவு வெப்பம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இது உள்ளது.

தொடர்புடைய செய்தி