சென்னை: அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால், குரூப்-2, 2ஏ தேர்வுக்காகான, 645காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இயங்கும், தன்னார்வ வட்டத்தில், நாளை முதல் துவங்குகிறது. வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும். தேர்வுக்கு விண்ணப்பித்தோர், விண்ணப்ப நகலுடன், கிண்டி, மாவட்ட வேவைாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்.

தொடர்புடைய செய்தி