ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது: எடப்பாடி

வரும் தேர்தலில் திமுக கூட்டணியில்

இருந்து சில கட்சிகள் வெளியேறும் என இபிஎஸ் ஆருடம் தெரிவித்துள்ளார். அதிமுக சின்னத்தை முடக்குமாறு ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறிய அவர், இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சி தொடர்ந்தால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி