சென்னை: ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல்.. விரைவில் விஜய் பதவியேற்பு?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 7) இரண்டாவது நாளாக ஆளுநரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து பேசியுள்ளார். விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், பெரும்பான்மையை விரைவில் நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் சந்திப்பை முடித்துக்கொண்டு தற்போது விஜய் பனையூர் நோக்கி விரைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி