சென்னை: நாளை மின்தடை.. மக்களே உஷார்

சென்னையில் நாளை (ஜூன்.4) திருமுல்லைவாயல் வெள்ளனூர், போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே. வள்ளிவேல் நகர் மற்றும் தாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இதேபோல், பூவிருந்தவல்லி பகுதியான சென்னீர்குப்பம், கரையான்சாவடி பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி