சென்னை: கணவரை குத்தி விட்டு மனைவியிடம் செயின் பறித்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னையில், இரவு நேரத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த அஜித் நாயக் என்பவர் தனது மனைவியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தபோது, ஓட்டுநர் பிரசாந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித் நாயக்கின் கழுத்தைக் குத்தி, அவரது மனைவி அணிந்திருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் சம்பவம நடந்து 6 மணி நேரத்திற்குள் ஓட்டுநர் பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி