விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த நடிகர் முத்துக்காளை, தனது மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மேல் சிகிச்சை அளிக்க தமிழக முதல்வருக்கு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் அமைச்சர் ராஜ்மோகன் நோரில் வந்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து முத்துக்காளைக்கு ஆறுதல் தெரிவித்தார்.