அதேபோல், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜன. , 01) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.