பெருங்குடியில் பயோ மைனிங் முறையில் அகற்றும் பணியினை தொடக்கம்

சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 5.50 இலட்சம் மெட்ரிக் டன் மரபுக் கழிவுகளை ரூபாய் 53.60 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் அகற்றும் பணியை அமைச்சர் கே. என். நேரு இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வரைபடத்தைப் பார்வையிட்ட அவர், பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி