59 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்: பொறுப்பு டிஜிபி

தமிழ்நாடு காவல்துறையில் 59 டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நீலகிரி, விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 59 டிஎஸ்பி அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி

✕
✕