தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து யாரேனும் கொலை செய்துவிட்டு சடலத்தை வீசி சென்றார்களா அல்லது தற்கொலையில் ஈடுபட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மறைமலைநகர் அருகே கல்குவாரியில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வணிக சிலிண்டர் விலை உயர்வு: ஹோட்டல் வேலைநிறுத்தம் அறிவிப்பு