தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 82 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இயல்பை விட 139 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.