தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஏப்ரல் மாதம் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. சிறையில் அடைக்க போதிய காரணங்கள் இல்லாததால், அவர் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், வேறு வழக்குகள் இல்லாத பட்சத்தில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.