இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. எனவே, இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்ற சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்