தேனாம்பேட்டை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (27.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள போய்ஸ் கார்டன், டி.வி. சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போய்ஸ் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை,  ஜார்ஜ் அவென்யூ, எஸ்.எஸ்.ஐ. சாலை, ஹெச்.டி. அண்ணா சாலை, வீனஸ் காலனி, முரேஸ் கேட் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி