கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்குள் மல்டிஆக்சில் பேருந்துகளை இயக்கம்

அரசுப் பேருந்துகளைத் தரம் உயர்த்தும் நடவடிக்கையாக, 20 மல்டி ஆக்சில் சொகுசுப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பேருந்துகளை விரைந்து இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 20ஆம் தேதிக்குள் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி