மேலும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்காத நிலையில் விடுபட்டவர்களையும் சேர்த்து மேலும் 22 கோடி பேர் பயனடையக் கூடிய வாய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி வருகிறது. எனவே, இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை பிரதமர் மோடி தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சந்திர தரிசனம்