இன்று பெங்களூரு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மன்மோகன் சிங் மறைவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "அவர் ஒரு அற்புதமான மனிதர். நல்ல பொருளாதார வல்லுநர், நிபுணர். அவரது மறைவு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு