சென்னை: போதைப்பொருள் வழக்கு..நடிகர் ஶ்ரீகாந்த் ஆஜர்

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று (நவ.11) விசாரணைக்கு ஆஜரானார். கடந்த அக்டோபர் 28-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஸ்ரீகாந்த் அவகாசம் கேட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து, அவர் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி