நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 71 இடங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை இந்த கூட்டம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி