சென்னை: குற்றச்செயல்களில் கடும் நடவடிக்கை - முதல்வர் விஜய்

கோவை சிறுமி படுகொலை, மரக்காணம் சிறுமி பாலியல் தொல்லை போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தமிழகமே அதிர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை தொடர்பான கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப்பதிந்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என காவல்துறையினருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி