சென்னை, ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல்வர் வரவேற்பு அறையின் மேற்கூரை இடித்து விழுந்தது. இதில் பெண் உதவியாளர் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.