சென்னை: தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை மரணம்

சென்னை வளசரவாக்கம், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்த பிரதீப் குமார்-ராஜேஸ்வரி தம்பதியினரின் 4-வது பெண் குழந்தை, நேற்று (நவம்பர் 20) காலை தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த இக்குழந்தை, தாயும் சேயும் சிகிச்சையில் இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூச்சுத்திணறல் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி