கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளுக்கான இணையவழி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 8 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் வயது வரம்பின்றி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-2251 0001, 94990 55651 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி