சென்னை: பேருந்தின் கீழ் படுத்து வாலிபர் தற்கொலை

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஜியாவுல்லா (32) இன்று கல்லறைச் சாலையில் மாநகரப் பேருந்தின் கீழ் படுத்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் விபத்து என சந்தேகிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜியாவுல்லா தாமாகவே பேருந்தின் முன் படுத்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி