சென்னை: சிறுமிக்கு ஆபாச சைகை.. வாலிபர் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குணசேகரன் (37) என்பவர், அதே பகுதியில் உள்ள ஒரு சிறுமிக்கு ஆபாச சைகை காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குணசேகரனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி