சென்னை: கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி  வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் புதுவண்ணரபேட்டை போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்த போது, கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட  தவெக ஆதரவாளர் எட்வின் ராஜ் பிரண்டோ (35) கைது செய்யப்பட்டுள்ளார். செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி