சென்னை: மாமியாரை கத்தியால் தாக்கிய மருமகன் கைது

மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த ஆதி (20), தனது மதுப்பழக்கத்தால் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவியை பார்ப்பதற்காக வந்த அவரது தாய் இந்துமதியை ஆதி கத்தியால் தாக்கியுள்ளார். இது குறித்து விசாரித்த போலீசார், ஆதியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி