செல்போன் எடுத்து கொடுத்த பெண் தூய்மைப்பணியாளருக்கு பாராட்டு

சென்னை காமராஜர் சாலையில் இரவுப் பணியின் போது, தூய்மைப் பணியாளர் கோமதி என்பவர் ரூ. 15,000 மதிப்புள்ள செல்போனை சாலையில் கண்டெடுத்துள்ளார். அவர் தனது மேற்பார்வையாளரின் உதவியுடன் அந்த செல்போனை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நேர்மையான செயலுக்காக அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி