ராயபுரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் நங்கநல்லூர், ராயபுரம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, எரிகரை அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ராமகிருஷ்லா ராஜு நகர், நீலமேகம் தெரு, ஏழுமலை தெரு, ஏ. ஜி. எஸ். காலனி, பாலாஜி நகர் தெரு, சிவபிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, எம். சி. சாலை, சிமென்டிரி சாலை, பி. வி கோவில், ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதாம் தெரு, மரிய தாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்கார தோட்டம் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.

தொடர்புடைய செய்தி