சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 107.77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. டீசல் விலையும் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து 99.78 ரூபாய்க்கு விற்பனையாகிறது.