சென்னையில் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்

சென்னை மக்கள் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன என பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை நச்சுப் பொருள்களையும் நுண்ணுயிரிகளையும் சுமந்து நுரையீரலுக்குள் சென்று சுவாசப் பிரச்சினைகள், அழற்சி மற்றும் நீண்டகால நோய்களை ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகள் அவசியம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி