கோயம்பேடு: பேருந்தில் தீ வைத்த மர்ம நபர்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பிளாட்பாரத்தில் நின்ற பேருந்தில் தீ வைத்தவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒருவர் கையில் பேப்பரில் தீ பற்ற வைத்து பேருந்துக்குள் வீசியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி